பாலியல் வன்கொடுமை செய்த திருநாவுக்கரசை அடித்து உதைக்கும் பொதுமக்கள்.!

0
82

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள்.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் திருநாவுக்கரசையும் அவரது கூட்டாளியையும் பொது மக்கள் அடித்து தும்சம் செய்கிறார்கள் இதோ வீடியோ.