+2 தேர்வு முடிவுகள் 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் விவரம்.!

0
202

இன்று தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 238 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

+2 result today
+2 result today

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 மதிப்பெண்களுக்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர் எடுத்துள்ளனர். இதில் 50 பேர் மாணவர்கள், 181 பேர் மாணவிகள் ஆவர்.

பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:-

கணிதம் – 96.19%, இயற்பியல் – 96.44%, வேதியியல் -95.02%, உயிரியல் – 96.34%, தமிழ் – 96.85%, ஆங்கிலம் – 96-97%, வணிகவியல்- 90.30%,  கணக்குபதிவியல்- 91%