+2 ரிசல்ட் தெரிந்துகொள்ள வேண்டுமா இதோ லிங்க்.!

0
180

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

+2 result_tamil360newz
+2 result_tamil360newz

சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அடுத்த சில வினாடிகளில் அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.