பிச்சைகாரன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடித்த நடிகையா இது.! ஒரு குழந்தை வேறு இருக்கிறதா

0
250

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போய் விடுவார்கள் அந்த லிஸ்டில் நடிகை சாத்னாவும் ஒருவர், இவர் தமிழில் குரு சுக்கிரன் என்ற திரைப்படத்தில் மூலமாக அறிமுகமானார் அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ அதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்திருந்தார், இவர் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பதை பதிவு திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் என்பவர் பிச்சைக்காரன் திரைப்படத்தை விநியோகம் செய்தவர்.

santa
santa

ஆனால் சாத்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு இவர்களின் திருமணத்திற்கு ஏற்பட்டது அதனால் கார்த்தி மீது சாத்னா வீட்டில் போலீஸ் புகார் கொடுத்தார்கள், அதன் பிறகு  சிறிது நாள் கழித்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

santa

santa

santa
santa
santa
santa