பேட்ட விஸ்வாசம் எந்த திரைபடத்திற்கு தியேட்டர் அதிகம் தெரியுமா.? இதோ விவரம்

0
123

பேட்ட விஸ்வாசம் எந்த திரைபடத்திற்கு தியேட்டர் அதிகம் தெரியுமா.? இதோ விவரம்

நாளை பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த இரண்டு திரைப்படமும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இப்படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

petta-viswasam
petta-viswasam

இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் பிடிப்பதில் செம்ம மோதல் நடந்து வருகின்றது. யாருக்கு எத்தனை தியேட்டர், யார் அதிகம் என்பதில் போட்டி தொடங்கி தியேட்டரில் பேனர் வைப்பது வரை வந்து நின்றுள்ளது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி விஸ்வாசம் படத்திற்கு தமிழகத்தில் 600 திரையரங்கும், பேட்ட படத்திற்கு 550 திரையரங்கும் கிடைத்துள்ளது இதனால் வசூலில் எந்த திரைபடம் அதிகமாக இருக்கும் என பொறுத்திருந்து பார்கலாம்.