பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் விவரம் இதோ.! முதலிடம் பிடித்தது யார்.?

0
151

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் விவரம் இதோ.!

ரஜினி மற்றும் அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இது அனைவருக்கும் தெரிந்ததே  இவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழாபோல் காட்சியளிக்கும்.

viswasam

பேட்ட, விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் பேட்ட உலகம் முழுவதும் முதல் நாள் ரூ 48 கோடி வசூல் செய்துள்ளதாம்.

அதே போல் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 43 கோடி வசூல் செய்துள்ளாதாக தெரிவித்துள்ளனர். இவை இரண்டுமே வேலை நாட்களான நேற்று நல்ல வசூல் என்று கூறியுள்ளனர். இத்தகவல்களை பாலிவுட் சினிமா விமர்சகர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.