பேட்ட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் நிறுவனம்.!

0
123

பேட்ட ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் நிறுவனம்.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு மிகப் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது, சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

petta
petta

ஆனால் அந்த டீசரில் முழுக்க முழுக்க ரஜினி மட்டுமே இருக்கும் விதமாக எடிட் செய்யப்பட்டு இருந்தது ஏனென்றால் ரஜினி பிறந்தநாளுக்கு வெளியானதால் அவ்வாறு எடிட் செய்யப்பட்டு இருந்தது.

அதுமட்டுமில்லாமல் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக காத்துக் கொண்டிருப்பது எதற்கென்றால் படத்தின் ட்ரெய்லருக்காகதான் படத்தின் டிரைலர் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.