இணையதளத்தில் வைரலாகும் பேட்ட ப்ரோமோ வீடியோ.!

0
83

இணையதளத்தில் வைரலாகும் பேட்ட ப்ரோமோ வீடியோ.!

பேட்ட படத்தின் அடுத்த ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பேட்ட படத்தின் வீடியோக்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சன் டிவி நிறுவனம் விஸ்வாசம் படத்துடன் கடும் போட்டி போடுகிறது.

ஒரு ஒரு ப்ரோமோ வீடியோக்களும் டீசர் இல்லாத அளவுக்கு வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.