பேட்ட படம் பார்க்கும் பொழுது டான்ஸ் போட்ட தனுஷ், த்ரிஷா.!

0
87

பேட்ட படம் பார்க்கும் பொழுது குத்தாட்டம் போட்ட தனுஷ், த்ரிஷா.!

பேட்ட படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை அதே மாஸான ஸ்டைலில் பார்த்த மகிழ்ச்சியில் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

dhanush
dhanush

இந்த படத்தை காண ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ்-த்ரிஷா ஆகியோர் சென்னை ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.

ரஜினி என்ட்ரி, மரண மாஸ் பாடல் ஆகியவற்றிற்கு தனுஷ் மற்றும் த்ரிஷா எழுந்து கத்தியதோடு ஆடியும் உள்ளனர். அந்த புகைபடங்களை மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

dhanush
dhanush
dhanush
dhanush
dhanush
dhanush