பேட்ட மாஸ் மரணம், ரஜினி செம்ம ஸ்டையில் படத்தை பார்த்த பிரபல நடிகை போட்ட ட்வீட்.!

0
70

பேட்ட மாஸ் மரணம்,  ரஜினி சூப்பர் ஸ்டையில் படத்தை பார்த்த பிரபல நடிகை விமர்சனம்.!

பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் வந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ரஜினி தன் இளமைக்கு திரும்பிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

kasturi
kasturi

அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது, ரஜினிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சினிமா பிரபலங்களும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார். டிவிட்டரில் அவர் படம் மாஸ் மரணம். தலைவர் ரஜினிகாந்த் சூப்பர் ஹாட், சூப்பர் யங், சூப்பர் ஸ்டைலிஷ். ஒவ்வோரு காட்சியும் அமேசிங். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி என கூறியுள்ளார்.