விஜய் பற்றிய உண்மையை சொன்ன பிரபல இயக்குனர்!!!

0
91

விஜய் பற்றிய உண்மையை சொன்ன பிரபல இயக்குனர்!!!

Vijay : விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. அதைத்தொடர்ந்து திருப்பதி, பழனி, திருத்தனி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரின் பட பெயர்கள் எல்லாமே ஊரின் பெயர்களாகவே இருக்கும்.

vijay perarsu
vijay perarsu

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேரரசு நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அவர் விளம்பரமே இல்லாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருபவர் விஜய் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

vijay
vijay

மேலும் சிலர் 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு 1 லட்சத்துக்கு விளம்பரம் தேடுவார்கள். அவர்களுடைய குணத்திற்கு விஜய்யின் இந்த குணம் ஈடுஇணையற்றது. அவர் மேலும் பல வெற்றியடைய என் வாழ்த்துக்கள் என கூறினார்.