வெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்?… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க!

0
103

நகரப்புறங்களில் இருப்பவர்கள் காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு செல்வார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சமைக்க நேரமில்லாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பலர் சாப்பிடுகிறார்கள்.

chicken-biryani
chicken-biryani

இப்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவு வீட்டு உணவைவிட சுத்தமாக இருக்குமா என்ற கேள்வியை கேட்டால் அனைவரும் இல்லை என்றுதான் கூறுவார்கள்.

இப்படி ஆன்லைனில் உணவு வழங்கும் நிறுவனம் பல இயங்கி வருகிறது அதில் Zomoto என்ற நிறுவனமும் ஒன்று, இந்த நிறுவனத்தின் உண்மை நிலவரத்தை இங்கே காணலாம் நாம் ஆர்டர் செய்யும் உணவை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் வழியில் அந்த நபர் அனைத்து பார்சல்களிலும் கொஞ்சம் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பார்சல் செய்து வைக்கும் காட்சி நம்மை பதற வைத்துள்ளது இந்த காட்சி தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

zomoto ஸ்விக்கி போன்றவற்றில் ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு….

zomoto ஸ்விக்கி போன்றவற்றில் ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு….

Posted by Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி on Monday, December 10, 2018