ஒரு நாள் முழுவதும் ஜோதிகாவுடன் இருக்க ஓர் அறிய வாய்ப்பு !

0
251

ஜோதிகா கடைசியாக நடித்த நாச்சியார் படம் நல்ல பெயரை அவருக்கு வாங்கி தந்தது. இந்நிலையில் அடுத்த அவர் ராதாமோகன் இயக்கத்தில் ஹிந்தி ரீமேக்கான துமாரி சுலு என்ற படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்கவுள்ளார்.

jothika
jothika

இப்படத்தின் ஜோதிகாவுடன் விதார்த் நடிப்பது கூடுதல் தகவல். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று படக்குழுவினர் புதிர் போட்டுள்ளனர்

அதற்கான க்ளூ பின்வருமாறு:

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.இந்த போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என தெரிவித்துள்ளனர்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform