சூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மன் மகன் இவர்தான்.! என்ன செய்கிறார் தெரியுமா

0
204

Omakuchi Narasimhan : தமிழில் ஔவையார் 1953 திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு “திருக்கல்யாணம்’ படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனது 73வது அகவையில் 2009, மார்ச் 11, புதன் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இறந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், அதன் பிறகுதான் என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என கூறியுள்ளார்.

Omakuchi Narasimhan
Omakuchi Narasimhan