விஜய்க்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க நான் தயாராக இருந்தேன் ஆனால்.! – இளம் நடிகை ஒப்பன் டாக்

0
105

விஜய்க்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க நான் தயாராக இருந்தேன் ஆனால்.! – இளம் நடிகை ஒப்பன் டாக்

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் ஆவார் இவர் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி, Pelli Choopulu ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு ரசிகர்களை மட்டும் கவராமல் தமிழ் ரசிகரக்ளையும் கவர்ந்தது.

Mehreen-Pirzada
Mehreen-Pirzada nota movie

இந்த நிலையில் இவரின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது இந்த படத்தின் “Inkem Inkem” பாடலே ரசிகர்களிடம் எப்படி வரவேற்ப்பு பெற்றது என அனைவருக்கும் தெரியும் அதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

தற்போது, இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் “NOTA” என்ற அரசியல் களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெளியாகவுள்ளது. ஒரு இளைஞன் அரசியலில் புகுந்து முதலமைச்சாராகி சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய கதை இது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகை மெஹ்ரின் பேசுகையில், படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுபோதே விஜய்யுடன் லிப்-லாக் முத்ததிற்கு நான் ஒகே சொல்லிவிட்டேன். ஆனால், எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. காரணம், படத்தில் நான் பத்திரிக்கையாளராக வருவதால் லிப்-லாக் முத்த காட்சிக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.