அம்மா நைட்டியுடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன நிவேதா பெத்துராஜ்.! இப்படிலாமா வாழ்த்து சொல்லுவாங்க

0
376

nivetha pethuraj : ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் , திமிர் பிடித்தவன், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இப்படி சில படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ் தற்போது இவர் நடித்த பார்ட்டி திரைப்படத்தின் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ அப்லோட் செய்துள்ளார். அவரவர் கோவில், அலங்காரப்படுத்தப்பட்ட வீடு என போட்டோவுடன் வாழ்த்து சொல்ல, நிவேதா மட்டும் அம்மாவின் டிரஸ், பழைய பாடல்கள், பூனை என இவ்வளவு கூலாக பதிவிட்டுள்ளார்.

nivetha pethuraj
nivetha pethuraj