யம்மாடியோவ்..! – நிவேதா தாமஸா இது..? – ஷாக் ஆன ரசிகர்கள்

0
201

யம்மாடியோவ்..! – நிவேதா தாமஸா இது..? – ஷாக் ஆன ரசிகர்கள்

‘பாபநாசம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ் தற்போது அதிக வெயிட் போட்டுள்ளார்.நடிகை நித்யா மேனன், ‘ஓகே கண்மணி’, ‘24’, ‘காஞ்சனா 2’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்தபோது மிகவும் சுமாரான தோற்றத்தில் இருந்தார்.

Niveda Thomas
Niveda Thomas

தற்போது அவர் குண்டான தோற்றத்துக்கு மாறினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தார். இதுபற்றி கேட்டபோது, ‘பட வாய்ப்புகள் நழுவியதுபற்றி கவலையில்லை’ என்றார். அவரது பாணியில் உடலில் வெயிட்போடத் தொடங்கி இருக்கிறார்

தற்போது அவரைப் போல நிவேதா தாமஸுக்கும் உடல் வெயிட் போட்டுள்ளது. ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாகவும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்துள்ளார்.

Niveda Thomas
Niveda Thomas

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றார் நிவேதா. தற்போது தேர்வுகள் முடிந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த அவரை பார்த்து ரசிகர்கள் நிவேதா தாமஸா இது..? என ஷாக் ஆகித்தான் போனார்கள் .

Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas
Niveda Thomas