வெளியானது சூர்யாவின் NGK தீம் மியூசிக்.!

0
79

வெளியானது சூர்யாவின் NGK தீம் மியூசிக்.!

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் கமிட்டானார்.

NGK-Second-Look
NGK-Second-Look

படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர்.