மாஸ் காட்டும் NGK படக்குழு.! பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.!

0
61

NGK Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் மே 31-ம் தேதி வெளியாக உள்ள NGK படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் எப்போடா மே 31 ஆகும் என சூர்யா ரசிகர்கள் காலெண்டர் மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ngk
ngk

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் NGK படத்திற்காக எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் #NGKFromMay31 #NGKFire ஆகிய ஹேஸ்டேக்குகளின் மூலம் கொண்டாடி வருகின்றார்.

மேலும் ட்விட்டர் பக்கங்களில் NGK என ஹேஸ்டேக் டைப் செய்து செய்து சூர்யாவின் புகைப்படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.