ஒட்டுமொத்த இளைஞர்களை சாய்க்க அடுத்த வீடியோவை வெளியிட்ட பிரியா வாரியார்

0
242

நடிகை பிரியா வாரியாரை யாராலும் மறக்க முடியாது அவர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானவர், ஒரே நாளில் சமூக வலைதளத்தில் லட்சகணக்கான ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் இது அத்தனையும் தனது புருவ நடனத்தால் நிகழ்ந்தவை.

priya-warrior
priya-warrior

ஒரே கண்ணசைவில் ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்தார்.இந்நிலையில் பிரியா வாரியரின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அவர் சஞ்சய் தத்தின் பிரபல பாடலை பாடிய வீடியோ தான் அது.

மேலும் இந்த வருடத்தின் Viral Personality of the year விருது சமீபத்தில் பிரியா வாரியருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.