நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி மற்றும் டையத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த போனிகபூர்

0
77

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார் படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத இருந்த நிலையில் இன்று ஒரு அதிகாரபூர்வ தகவலை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

படத்தின் டிரைலரை இன்று ஆறு மணிக்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக போனி கபூர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள், ட்விட்டரில் trend செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.