சிவகார்த்திகேயன் தயாரிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” ட்ரைலர் இதோ.!

0
77

Nenjamundu Nermaiyundu Odu Raja : தொலைக்காட்சி புகழ் ரியோ நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Movie – Nenjamundu Nermaiyundu Odu Raja, Composed by – Shabir, Starring – Rio Raj, Shirin Kanchwala, RJ Vigneshkanth, Radha Ravi, Nanjil Sampath, Written & directed by Karthik Venugopalan, Co-Producer – Kalai Arasu , Producer – Sivakarthikeyan , Banner – SK Productions, Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.