பர்ஸ்ட் லுக்குகே இந்த அலப்பறையா.! நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பர்ஸ்ட் லுக் இதோ.!

0
120

nenjamundu nermaiyundu firstlook :நியூஸ் சேன்ல்களை செமையாய் கலாய்த்துள்ள ரியோ..நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பர்ஸ்ட் லுக்கில் இதை கவனீச்சீங்களா?

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரியோ, இப்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து எப்போது இப்போது பெரிய திரையில் சாதித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தான் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

nenjamundu-nermaiyundu-firstlook-poster
nenjamundu-nermaiyundu-firstlook-poster

அதே போன்று படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரில் ரியோ மற்றும் விக்னேஷ் உள்ளனர். அந்த போஸ்டரில் பல பிரேக்கிங் நியூஸ் குறிப்பிடப்பட்டது. அதிலும் ஒரு தொலைக்காட்சியில் இன்று எந்த ஒரு பிரேக்கிங் நியூசும் கிடைக்காததால், நியூஸ் சேனல்கள் அதிர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த படம் அனேகமாக நியூஸ் சேனல்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கலாம் என்று க்ளு நமக்கு கிடைத்துள்ளது.