நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜ படத்தின் முட்டாதே லிரிக்ஸ் பாடல்.!

0
48

தொலைக்காட்சி புகழ் ரியோ நடிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ஷ்ரின், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் “முட்டதே” பாடல் வெளியாகியுள்ளது. இதனை பாடலாசிரியர் கிரண் வரதன் எழுதியுள்ளார்.

Song Name – Muttathey Muttathey, Movie – Nenjamundu Nermaiyundu Odu Raja, Singer – K.G. Ranjith, Janani Vengat, Lyrics – Kiran Varthan, Composed by – Shabir, Starring – Rio Raj, Shirin Kanchwala, RJ Vigneshkanth, Radha Ravi, Nanjil Sampath, Written & directed by Karthik Venugopalan

Co-Producer – Kalai Arasu , Producer – Sivakarthikeyan , Banner – Sivakarthikeyan Productions,  Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.