Mr லோக்கல் தன்னை தானே கலாய்த்து கொள்ளும் சிவகார்த்திகேயனின் வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்.!

0
196

மாஸ் ஒப்பனிங் போல தான் ஆரம்பித்தது முதல் ஷோ. ட்விட்டரில் விமர்சனம் செய்பவர்கள் தாறுமாறாக ரேட்டிங் (பணத்தை வாங்கிக் கொண்டு) கொடுக்க ஆரம்பித்தனர். எனினும் சாமானிய ரசிகன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் நிலை மாறியது. படத்தில் கதையே இல்லை, ஆக மொத்தம்  இது படமே இல்லை என ட்விட்டரில் பேச ஆரம்பித்தனர்.

பலத்த எதிர்பார்ப்பு, சுமாரான படம் எனினும் ரசிகர்கள் ரியாக்ஷன் படு மொக்கை என்பது போலவே ஆனது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் சிவா மேடையில் மிமிக்ரி செய்த வீடியோ ஒன்றை படத்தின் ரெவியூ போல செய்துள்ளார்.

விஜயும் சாலமன் பாப்பைய்யாவும் பேசிக்கிற மாதிரி, அப்பொழுது ரிலீசான விஜயோட படத்தை கலாய்க்கிற வீடியோ இது.