பாக்க தான போற இந்த காளியோட ஆட்டத்த! பட்டையை கிளப்பும் பேட்ட ‘மரண மாஸ்’ லிரிக்கல் வீடியோ பாடல்!

0
92

பாக்க தான போற இந்த காளியோட ஆட்டத்த! பட்டையை கிளப்பும் பேட்ட ‘மரண மாஸ்’ லிரிக்கல் வீடியோ பாடல்!

ரஜினியின் பேட்ட படம் வருகிற பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசத்துடன் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

rajinikanth petta
rajinikanth petta

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் அனிருத் இசையில் ரசிகர்களின் பேராதரவில் நேற்று மாலை வெளியானது. இந்த பாடல் வெளிவந்த சிறிது நேரத்திலயே பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது.

இந்த பாடலை பார்த்த மற்ற சினிமா பிரபலங்கள் என்ன கூறியுள்ளனர் பாருங்க…