திரையரங்கில் அஜித் ரசிகர்கள் உச்சகட்டம்.! குவிந்த போலிஸ்

0
107

தியேட்டரில் அஜித் ரசிகர்களின் உச்சகட்ட கோஷம்.. குவிந்த போலீஸ்..

நாள் அதிகரித்து வரும் விஸ்வாசம் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் ரஜினிக்கு இருந்த கூட்டம் (இன்னமும் ரஜினிக்கு இருக்கிறது இருந்தாலும்) இப்பொழுது அதற்கு சமமாக அஜித் ரசிகர்கள் ரகளை கட்டி வருகின்றனர்.

ajith viswasam

ஒரு திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக சென்றது அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். கூடியிருந்த ரசிகர்கள் மனிதக்கடவுள் அஜீத் வாழ்க வாழ்க என பெருசாக கோஷமிட பெரும் பரபரப்பு உண்டானது.

இதற்கே இப்படியென்றால் பொங்கலன்று படம் ரிலீஸ் ஆகும்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.