நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட கும்கி நடிகை லக்ஷ்மி மேனன்.! வைரலாகும் புகைப்படம்

0
195

lakshmi menon : தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே தென்னிந்திய சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.

கும்கி படத்திற்கு பின்னர் சசிகுமாருடன் ‘சுந்தர பாண்டியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் குவிந்தது. ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

lakshmi menon
lakshmi menon

ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் கொஞ்சம் மாடர்னாக கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது அவருக்கு செட் ஆகாததால் ஆனால், இவருக்குகுறையத் துவங்கின.

கடைசியாக விஜய் சேதுபதியின் ‘ரெக்க’ படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் எந்த படத்திலும் அவரை காணமுடியவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் எங் மங் ஜங் படத்தில் தேவாவுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் லட்சுமி மேனன்.

lakshmi menon
lakshmi menon