அப்பட்டமான காபியா?கோகோ கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை.! ஆதாரம் உள்ளே

0
225

கோகோ படத்திற்காக அனிருத் இசையமைத்திருந்த “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி” பாடல் செம வைரலாகியுள்ளது.Youtube ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ள இந்த பாடலை 4 மில்லியன் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த பாடல் இதோ..அந்த இரண்டு பாடல்களும்.