விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

0
151

விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் தொடர்ந்து எல்லா இடத்திலும் பேசப்படுகிறார். எங்கு எடுத்தாலும் தளபதி, விஜய், இளைய தளபதி என்ற பேச்சு தான் சர்கார் படம் ஆரம்பித்ததில் இருந்து விஜய் பேச்சு தான்.

sarkar
sarkar

ரசிகர்கள் அதிகமாக இப்போது கொண்டாடுவதற்கு காரணம் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் படத்திற்கு பிரம்மாண்ட புரொமோஷன் செய்து வருகின்றனர்.

முதல் நாள் மட்டுமே படம் 30 கோடி வசூல் செய்யும் என்று எல்லாம் கணிக்கப்படுகிறது.இந்த நேரத்தில் சர்கார் படப்பிடிப்பில் விஜய்யுடன், கீர்த்தி சுரேஷ் எடுத்த ஒரு செல்பி இப்போது சமூக வலைதளங்களில் வைரல்.

vijay
vijay