பாலிவுட்டிற்கு செல்லும் விஜய் பட நடிகை!! உற்சாகத்தில் நடிகை!!!

0
50

பாலிவுட்டிற்கு செல்லும் விஜய் பட நடிகை!! உற்சாகத்தில் நடிகை!!!

இந்திய சினிமாவில் தற்போது வாழ்கை வரலாற்று திரைப்படங்களின் வருகை அதிகளவில் உள்ளது. அந்த வகையில் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் வாழ்கை வரலாற்று படமாக உருவாகவிருக்கிறது.

ajay-devgan
ajay-devgan

இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். அமித் ஷர்மா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

keerthy-suresh
keerthy-suresh

இந்த படத்தில் 1950 முதல் 1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் விதமாக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.