நடிகர் சங்கத்திற்காக கோடிகணக்கில் நிதி உதவி செய்த கார்த்தி.!

0
27

நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் தற்போது இருந்து வருகிறார். நடிகர் சங்க தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சங்கம் கட்டிடம் இன்னும் கட்டப்படாமல் இருக்கிறது. இதனால் விஷால் அணியினருக்கு கொஞ்சம் பின்னடைவாக இருந்து வருகிறது.

அந்த பின்னடைவுக்கு காரணம் நிதி பற்றாக்குறையே என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதை எல்லாவற்றையும் முறியடிக்க கூறிய வகையில் நடிகர் கார்த்தி ஒன்று செய்துள்ளார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு 1 கோடி நிதி கார்த்தி தனது சொந்த செலவில் அளித்துள்ளார். இதனால் நடிகர் சங்கம் கட்டிடடம் படுவேகமாக கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடிகர் சங்கம் கட்டிடத்தை அடுத்த மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கார்த்தி அனைவராலும் பாராட்டி வருகின்றன. உண்மையிலேயே கார்த்திக்கு பெரிய மனசுதான்.