பட வாய்ப்புக்காக இப்படியா.? நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர்  ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வெற்றி கண்டார். ஒரு கட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் அஜித், விஜய், சூர்யா மற்றும் தெலுங்கு டாப் நடிகர்களுடன் நடித்து..

தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். படங்களில் தனது திறமையை காட்டுகிறாரோ அதையும் தாண்டி கிளாமரையும் காட்டியதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென தனது நீண்ட நாள் நண்பரும், தொழில் அதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.  இதனால் படங்களில் நடிக்காமல் இருந்த காஜல் அகர்வால் தற்போது தலைகாட்ட ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் கைவசம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2, uma மற்றும் ஒரு சில படங்கள் இருக்கின்றன குறிப்பாக இந்தியன் 2..

திரைப்படத்திற்காக உடல் எடை குறைத்து படங்களில் நடித்து வருகிறார்இப்படி ஓடும் நடிகை காஜல் அகர்வால் சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுபோல தற்போது நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தனது அழகை காட்டி விதவிதமாக காட்டி..

இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இதை பார்த்த பலரும் திருமணத்திற்கு பிறகு நீங்கள் கிளாமர் அதிகமாக காட்டுகிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ ரசிகர்களை கவிழ்ந்து நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kajal-agarwal-
kajal-agarwal-
kajal
kajal

Leave a Comment