கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.!

0
78

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.!

தமிழகத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது இயற்க்கை கோரதாண்டவம் ஆடிவிடுகிறது, தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் இருக்கும் மக்கள் கஜா புயல் அவ்வளவாக பாதிப்பு கொடுக்காது என்று தான் நினைத்தார்கள்.

kajaa
kajaa

ஆனால் நடந்தே வேறு, வீடு இல்லாமல் உணவு, உடை இல்லாமல் இப்போது நம் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் கஷ்டங்களை பார்த்த மற்ற இடங்களில் இருக்கும் மக்கள் உதவி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பிரபலங்களும் நிதி உதவு செய்வதும், பொருள்கள் அனுப்புவதுமாக இருக்கின்றனர். தற்போது சியான் விக்ரமும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதி