கஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

0
99

கஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

கஜா புயல் தமிழகத்தையே ஆட்டி வைத்துவிட்டது தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் அதை சுற்றியுள்ள மக்கள் இன்னும் கஜா புயல் தாக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.

Gaja-cyclone
Gaja-cyclone

அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கே போராடி வருகின்றனர். மக்களின் இழப்பை பார்த்த மற்றவர்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர். பிரபலங்கள், மக்கள், அரசு என பணம், பொருள் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 2 கோடி நிதி உதவி செய்துள்ளனர். அந்த பணத்தை சன் குழுமம் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியிடம் அளித்துள்ளனர்.