கடாரம் கொண்டான் படத்தில் விக்ரமின் பிரமாண்ட கெட்டப் மேக்கிங் வீடியோ இதோ.!

0
60

விக்ரம் தற்பொழுது கடாரங்கொண்டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் நாசரின் மகன் அபியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தான் இயக்கி வருகிறார் படத்தில் விக்ரமின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக புது விதமாக இருக்கிறது,

இந்த நிலையில் தற்போது விக்ரமின் கெட்டப் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது இதோ வீடியோ.