கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவின் புதிய லுக் லீக் ஆனது, ரசிகர்கள் ஆர்வமிகுதியால் வெளிவந்த புகைப்படம்

0
93

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவின் புதிய லுக் லீக் ஆனது, ரசிகர்கள் ஆர்வமிகுதியால் வெளிவந்த புகைப்படம்

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே இந்த கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களை கொடுத்தது.

Surya_tamil360newz
Surya_tamil360newz

தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைய ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பு உள்ளது, இப்படத்தில் சூர்யா மட்டுமின்றி மோகன்லால், ஆர்யா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் சூர்யாவின் புதிய லுக் ரசிகர்கள் ஆர்வமிகுதியால் லீக் ஆகியுள்ளது, ஆம், படப்பிடிப்பில் ரசிகர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக உலா வருகின்றது.