ஜூலி கொடுத்த மரண போஸ்.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

0
128

ஜூலி கொடுத்த மரண போஸ்.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர் ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் சிக்கினார்.

julie
julie

ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். வகையறா’ தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று தனது அன்றாட நடவடிக்கைகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்த ஜூலி தற்போது ஷார்சாட் என்ற புதிய சமூக வலைத்தளத்திலும் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார்.

julie
julie

சமீபத்தில் ஜூலி தனது ஷார்சாட் பக்கத்தில் தானே வடிவமைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதுநாள் வரை மற்ற சமூக பதிவிட்டுள்ளார். சுய விளம்பரம் செய்து கொண்ட ஜூலி தற்போது இங்கேயும் வந்துட்டாங்களா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.