பிரசாந்தின் ஜானி படத்தில் இருந்து சில நிமிடகாட்சி.!

0
104

பிரசாந்தின் ஜானி படத்தில் இருந்து சில நிமிடகாட்சி.!

ஹீரோ பிரசாந்த் தன்னுடன் 5 பேரை சேர்த்துக்கொண்டு இரண்டரை கோடி பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் அவர்களும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் இணைகிறார்கள் ஆனால் ஹீரோ பிரசாந்த் அந்த நான்கு பேரையும் எப்படியாவது கழட்டி விட வேண்டும் அந்த பணத்தை தானே கொள்ளையடிக்க வேண்டும் தனது காதலியுடன் செட்டிலாக வேண்டும் என மாஸ்டர் பிளான் செய்கிறார். பணத்தை கொள்ளையடித்தாரா செட்டிலானாரா என்பது தான் மீதி கதை.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ இதோ ..