விரைவில் வெளியாகிறது நடிகர் ஜீவாவின் புதிய படம்!!

0
100

விரைவில் வெளியாகிறது நடிகர் ஜீவாவின் புதிய படம்!!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கீ’. இந்த படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக அனைகா சொட்டி நடித்துள்ளார்.

kee Jiiva
kee Jiiva

மேலும் ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வர இருந்த இந்த படத்தை சில காரணங்களால் படக்குழுவினர் தள்ளிவைத்தனன்ர்.

jiiva anaika
jiiva anaika

குளோபல் இன்ஃபோடேயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.