ஹரிஷ் கல்யாணின் அதிரடியில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஸ்னீக் பீக் வீடியோ…

0
59

ஹரிஷ் கல்யாணின் அதிரடியில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஸ்னீக் பீக் வீடியோ…

இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடித்து முடித்துள்ளனர். இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பால சரவணன், சுரேஷ், பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Ispade-Rajavum-Idhaya-Raniyum
Ispade-Rajavum-Idhaya-Raniyum

இந்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. இந்த படம் மார்ச் 15ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ…