சென்னையில் மட்டும் “இரும்புத்திரை” இவ்வளவு கோடி வசூலா ? – அதிர்ந்து கிடக்கும் திரையுலகம்

0
141

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தில், இன்றைய தொழில்நுட்ப தீமைகள் மற்றும் அதனால் ஏற்படப்போகும் பின் விளைவிகள் என பக்கா கமர்ஷியலாக கூரியிருகிரர்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

irumbuthirai_tamil360newz
irumbuthirai

குறிப்பாக நடிகர் அர்ஜுனின் வில்லத்தன நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்ற தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மித்ரனுக்கு பெரிய நடிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.