என்னதுப்பா இது! கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை

0
68

என்னதுப்பா இது! கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை

அர்ஜூன் ரெட்டி என்ற ஹிட் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கலக்கியவர் விஜய் தேவரகொண்டா. அவரது அடுத்த படைப்பாக கீதா கோவிந்தம் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸாகி இருந்தது.

inkem inkem
inkem inkem

முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களின் பேராதரவில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. குறிப்பாக சித்ஸ்ரீராம் பாடிய ’இங்கம் இங்கம்’ பாடலை தென்னிந்தியாவில் பாடாத ஆட்களே இல்லை.

அந்த பாடலின் தீம் மியுசிக் எல்லாருடைய விருப்பமாக அவர்களது காலர் டியுனாகவும், ரிங் டோனாகவும் மாறியது. அது அங்கு மட்டும் ஒலிக்காமல் எங்கெல்லாம் ஒலித்துள்ளது என்று பாருங்கள்…