ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!!

0
60

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!!

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், அம்பதி ராயடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, ஜாஸ் ப்ரிட் பம்ரா, முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ் , விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல், KL ராகுல்

pant_rahul
pant_rahul

கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணி: கேப்டன் விராத் கோஹ்லி, கேப்டன் ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.டி., விக்கெட், ஹார்டிக் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஸ்வர் குமார், யூஜந்தேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி , விஜய் ஷங்கர், KL ராகுல், ரிஷாப் பந்த்

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கான கலீல் அகமது அல்லது ஜெயதேவ் உனதிகட்டில்
யாரைத் தேர்வு செய்வது என தேர்வுக் குழுவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸி. அணி. 2 டி20, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் ஆடுகிறது. வெள்ளிக்கிழமை கூடவுள்ள தேர்வாளர் குழு கூட்டத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர்குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷி ஆகியோர் இடங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டன. அதே நேரத்தில் அணியில் இடதுகை பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது அல்லது உனதிகட் இருவரில் யாரை சேர்ப்பது என குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த கலீல் அகமது, ஆஸி, நியூஸிலாந்து தொடர்களில் ஆடினார். எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில் கடந்த 2010 முதல் இந்திய அணியில் எப்போதாவது இடம் பெறும் உனதிகட், நடப்பு ரஞ்சி சீசனில் சிறப்பாக ஆடி, செளராஷ்டிரா அணியை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

எனினும் உனதிகட் தற்போது பல்வேறு மாறுபாடுகளிலும், வேகத்திலும் பந்துவீசி வருகிறார். கலீல் அகமதுவை விட கூடுதல் அனுபவம் பெற்றுள்ளார் உனதிகட் என்பது சாதகமான அம்சமாகும்.

Siddharth-Kaul
Siddharth-Kaul

பந்த் அல்லது தினேஷ் கார்த்திக்? மேலும் இரண்டாம் விக்கெட் கீப்பர் இடத்துக்கு தினேஷ் கார்த்திக்கா அல்லது ரிஷப் பந்த் இருவரில் எவர் இடம் பெற்று உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் ஓபனர் இடத்துக்கு கேஎல்.ராகுல் பெயர் மீண்டும் அடிபடுகிறது. இதில் பந்த்தின் பெயரும் அடிப்படுகிறது குறிப்பிடத்தக்கது