இந்திய அளவில் IMDb ratings-ல் டாப்பில் இருக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ! விஜய்க்கு எந்த இடம் தெரியுமா

0
93

இந்திய அளவில் IMDb ratings-ல் டாப்பில் இருக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ! முன்னிலையில் கமல், விஜய்க்கு எந்த இடம் தெரியுமா

Internet Movie Database என்பதின் சுருக்க வடிவமே IMDb. உலக அளவில் இருக்கும் நடிகர்கள், அவர்களின் படங்கள், நடிகர்களின் ரசிகர்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள், வீடியோக்கள் போன்றவற்றின் தகவல்களை இணையத்தளத்தில் சேமித்து மென்பொருளாகும்.

இதில் உலக அளவில் இருக்கும் அத்தனை நடிகர்களின் தகவல்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.அந்த வரிசையை இந்திய அளவில் பார்த்தால் இர்பான் கான் என்ற இந்தி நடிகர் முதலிடத்திலும், அமீர்கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார் முறையே 2, 3, 4 வது இடத்திலும் இருக்கின்றனர்.

தமிழ் நடிகர்கள் பொருத்த வரையில் மாதவன் இந்தியிலும் கொஞ்சம் நடித்துள்ளதால் 10வது இடத்திலும், உலக நாயகன் கமல்ஹாசன் 27வது இடத்திலும், விஜய் 40வது இடத்திலும் உள்ளனர்.

india actor top list
india actor top list