வசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.?

0
114

வசூலில் பட்டையை கிளப்பும் “இமைக்கா நொடிகள்” தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கொடியா.?

நயன்தாரா நடித்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த படம் இமைக்கா நொடிகள். இந்தி நடிகர் அனுராக் காஷ்யாப், அதர்வா, ராசி கன்னா போன்றோர் நடித்திருந்த இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

imaika nodikal
imaikka nodikal

வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த இப்படம் வசூலிலும் நல்ல தொகையினை ஈட்டியிருந்தது.

ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸாகியிருந்த இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கும் மேலாக வருவாயை பெற்றுள்ளது. படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் இந்த தொகை அதிகமாகும் என்றே கூறப்படுகிறது