தளபதி விஜய் குறித்து ஹர்பஜன் சிங், ரசிகர்கள் கொண்டாட்டம்

0
142

தளபதி விஜய் குறித்து ஹர்பஜன் சிங், ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியளவில் பேமஸ் ஆகிவிட்டார். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸில் எடுத்தது தான் எடுத்தார்கள் ஹர்பஜன் சிங் தமிழ் வாத்தியாராகவே மாறிவிட்டார்.

vijay-63
vijay-63

இவர் சமீபத்தில் ஒரு தமிழ் யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார், இதில் இவரிடம் தமிழ் சினிமா பற்றி கூறுங்கள் என்று கேட்டனர்.அதற்கு இவர் ‘எனக்கு ரஜினி, கமல் இருவரையும் நன்றாக தெரியும், அவர்களின் நிறைய படங்களை பார்த்துள்ளேன்.

அதே நேரம் தற்போது எனக்கு விஜய்யை நன்றாக தெரியும்’ என கூறி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் வெற்றி திரையரங்கில் 2018-ல் அதிகம் பேர் பார்த்த TOP-10 படம் இது தான்.!