குட்டி கொரிலாவுக்கு தாய் கொரிலா முத்தம் கொடுக்கும் காட்சி.! மனிதர்களை மிஞ்சிய பாசம்.!

0
182

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்கு சரணாலயத்தில் ஒரு கொரிலா ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையை தூக்கி அந்த கொரிலா கொஞ்சி முத்தமிடும் காட்சி பார்ப்பவர்களை நெகிழவைத்துள்ளது இதோ வைரல் வீடியோ..