பெரிய ரவுடியா இருப்பாங்க போல.! ஒரு மனுசன் கேள்வி கேட்டா இப்படியா பண்ணுறது? அய்யோ பாவம்

0
191

வீட்டில் தயாரிக்கும் உணவே நமக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் தருகின்றது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது பேஷனாக மாறிவிட்டது.

food issue
food issue

இந்த வீடியோவில் இருக்கும் காட்சியை பாருங்கள், தவறை தட்டிகேட்ட நபருக்கு கிடைத்த பரிசை…அட அட என்ன பொண்ணுமா நீ…தப்பை தப்புன்னு ஒத்துக்கோ..இல்லாட்டி சாரி கேளு..அதை விட்டிட்டு இப்படி பண்ணுறியேம்மா…..

ரோட்டு கடைல நம்ம கண்ணு முன்னாடி சாப்பாடு ரெடி பன்னிதருகின்ற உணவு சுத்தம் இல்லைனு நல்ல ஹோட்டலுக்கு போய் GST கொடுத்து சாப்பிட்டு இந்த அம்மாவிடம் திட்டையும் வாங்கி வரவேண்டியது தான்.