அதிரடியாக விலைகுறைப்பு.! ஃபிளிப்கார்ட் அதிரடி ஆஃபர் டே

0
45

பிளிப்கார்ட் நிறுவனம் இன்னும் சில தினங்களில் ஷாப்பிங் டே ஆஃபரை செயல்படுத்த உள்ளது.

பிளிப் கார்ட் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ஷாப்பிங் டே சலுகைகளை அறிவித்துள்ளது. மே 15 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு தங்கள் நிறுவனங்கள் மூலம் வாங்கும் மொபைல் மற்றும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

சலுகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பிளிப்கார்ட் நிறுவனம் இப்போதுதான் தங்கள் சம்மர் சேல் ஆஃபரை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஷாப்பிங் டே ஆஃபரின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பங்குதாரராக ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைந்துள்ளது. அதனால் ஹெச்.டி.எஃப்.சி கார்டுகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும்